அய்யா வணக்கம்.தங்களின் உ ரையைக்கேட்டறிந்தேன். மிகவும் சிறப்பாக இருந்தது. உலக இலக்கியம் என்னும் கருத்துருவை அறிஞர் கதே,உலகச்சந்தை எனும் கருத்தை கார்ல் மார்க்ஸ்,ஏங்கெல்ஸ்,விசுவசாகித்தியம் எனும் கருத்தை இரவீந்திரநாத்தாகூர், மைவரை உலகம்,உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே எனத் தொல்காப்பியர் ஆகியோர் கூறிய கருத்துக்களை சேவியர் தனிநாயகம் அடிகளார் 1964இல் உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றம் என்னும் அமைப்பைத் தோற்றுவித்தார் எனவும்,இவ்வமைப்பு அரசியல் தலைவர்களாலும் வணிகர்களாலும் தடம்மாறிச் சென்றதை நெஞ்சுறுதியோடு எடுத்துரைத்தது பாராட்டிற்குரியது . மேலும் இரு தலைநகர்,யவனர் ஆகி ய சொற்களின் பின்னணியை விளங்க உரைத்தது அருமை. இருபத்தொரு நிமிடங்கள் கழிந்ததே தெரியவில்லை.மொரிசியஸ் நாட்டின் இயற்கை அமைப்பை அழகுடன் காட்டியிருப்பது காண்பவர்களுக்கு அந்நாட்டினைக்கண்டுமகிழ வேண்டும் எனும் அவாவினை ஏற்படுத்துவதாக இருந்தது.மாநாடு சிறப்புற நடைபெற வாழ்த்தும் உள்ளம்.. மொ.மருதமுத்து,முதுநிலை ஆய்வு வளமையர்,சுவடிப்புலம்,ஆசியவியல் நிறுவனம்,சென்னை.
அன்புடைய ஐயா, உலக இலக்கியம் எனுங்கருத்துருவைப் பதினெட்டாம் நூற்றாண்டில் கதே என்பவர் உருவாக்கினார் என்பதையும் கி.பி.1842-இல் உலகச் சந்தை எனுங்கருத்துருவைத் தமது பொதுவுடைமை எனும் நூல் மூலம் காரல்மார்க்குத் தோற்றுவித்ததையும் உலக இலக்கியமென்பதை விசுவ சாகித்தியம் என இரவீந்திரநாதத் தாகூர் குறிப்பிட்டதையும் உலகமெனுங்கருத்து தொல்காப்பியரால் மைவரை உலகம் எனும் நூற்பாவில் குறித்த கருத்துருவையும் உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே என்பதையும் 1964-இல் தனிநாயகம் அடிகளார் உலகமெனுங் கருத்தை ஆறுகண்டங்களைத் தழுவியதாகப் பயன்படுத்தியதையும் அன்னாரின் அரிய முயற்சியால் தோன்றி பீடுநடையிட்ட உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் அரசியல் தலைவர்களாலும் வணிகர்களாலும் அடைந்த சீர்கேட்டையும் அச்சீர்கேட்டிலிருந்து மீண்டெழுந்ததையும் உலகத்தமிழ் ஆராய்ச்சிக்கு மொரிசியசு நாட்டினரின் பங்களிப்பையும் பன்னிரெண்டாவது மாநாடாக மீண்டும் அந்நாட்டில் தமிழர்களின் அயல்நாட்டு வரலாறு எனுங்கருப்பொருளில் நான்கு நாட்களிலும் திசம் 06,2025-11,2025 நடக்கவிருக்கும் பொருண்மைகளின் பின்னணியையும் இருதலைநகர் யவனர் போன்ற சொற்களின் வரலாற்றையும் இருபத்தொரு நிமையங்களில் சுருங்க சொல்லி விளங்க வைத்துள்ளீர்கள்.மிக்க மகிழ்ச்சி ஐயா.ஏற்கனவே பதினொன்றாவது மாநாடொன்றைச் சென்னை ஆசியவியல் நிறுவனத்தில் செவ்வையாக நடத்தினீர்கள்.அதில் 219 அறிஞர்களின் அறிவார்ந்த ஆராய்ச்சிக் கட்டுரைகள் படிக்கப்பட்டன.நானும் அதிலே Naming in the Tamil Language எனுந்தலைப்பில் கட்டுரை வழங்க வாய்ப்பளிக்கப்பட்டேன்.நல் வரவேற்பை அடைந்தேன்.ஏந்தலான விடுதியிலே தங்க வைக்கப்பட்டேன்.நல்ல உணவும் உண்டு மகிழ்ந்தேன்.அதினும் சிறந்த மாநாடொன்றை மொரிசியசில் தமிழர்கள் சந்திக்கப் போகிறார்களென்பதை எண்ணிப் பெருமிதமடைகிறேன்.தமிழாராய்ச்சியாளர்கள் ஓரிடத்தில் கூடித் தமது ஆராய்ச்சி முடிவை உலகிற்கு அறிவிக்கப் போகிறார்கள். வெல்லட்டும் பன்னிரெண்டாவது உலகத்தமிழாராய்ச்சி மாநாடு. நன்றி ஐயா அன்புடன் உங்கள் மதுரை செ பன்னீர் செல்வம் அக்.09,2024 1623
9:05 11 ஆவது உலகத்தமிழ் மாநாடு என்பது சென்னையில் நடைபெற்ற அதுவா அல்லது மலேசியாவில் நடந்த அதுவா? 12 ஆவது மாநாடு சென்னையில் நடைபெற இருப்பதாக SRM பல்கலைக் கழகம் மூலம் அறிவிப்பு வந்தது. ஒரே அரசியல் குழப்பம்🤔🤔
வணக்கம் ஐயா, மாநாட்டிற்கு ஆராய்ச்சிக் கட்டுரைகள் அனுப்பும் நெறிமுறைகளை பதிவிடுங்கள்.
வாழ்த்துகள் மாநாடு பல்வகைகளிலும் சிறக்க வாழ்த்துகள் ❤❤
அய்யா வணக்கம்.தங்களின் உ
ரையைக்கேட்டறிந்தேன். மிகவும் சிறப்பாக இருந்தது. உலக இலக்கியம் என்னும் கருத்துருவை அறிஞர் கதே,உலகச்சந்தை எனும் கருத்தை கார்ல் மார்க்ஸ்,ஏங்கெல்ஸ்,விசுவசாகித்தியம் எனும் கருத்தை இரவீந்திரநாத்தாகூர், மைவரை உலகம்,உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே எனத் தொல்காப்பியர் ஆகியோர் கூறிய கருத்துக்களை சேவியர் தனிநாயகம் அடிகளார் 1964இல் உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றம் என்னும் அமைப்பைத் தோற்றுவித்தார் எனவும்,இவ்வமைப்பு அரசியல் தலைவர்களாலும் வணிகர்களாலும் தடம்மாறிச் சென்றதை நெஞ்சுறுதியோடு எடுத்துரைத்தது பாராட்டிற்குரியது . மேலும் இரு தலைநகர்,யவனர் ஆகி ய சொற்களின் பின்னணியை விளங்க உரைத்தது அருமை. இருபத்தொரு நிமிடங்கள் கழிந்ததே தெரியவில்லை.மொரிசியஸ் நாட்டின் இயற்கை அமைப்பை அழகுடன் காட்டியிருப்பது காண்பவர்களுக்கு அந்நாட்டினைக்கண்டுமகிழ வேண்டும் எனும் அவாவினை ஏற்படுத்துவதாக இருந்தது.மாநாடு சிறப்புற நடைபெற வாழ்த்தும் உள்ளம்.. மொ.மருதமுத்து,முதுநிலை ஆய்வு வளமையர்,சுவடிப்புலம்,ஆசியவியல் நிறுவனம்,சென்னை.
மிகுந்த மகிழ்ச்சி தரும் அறிவிப்பு அய்யா😅நன்றி…🎉
அன்புடைய ஐயா,
உலக இலக்கியம் எனுங்கருத்துருவைப் பதினெட்டாம் நூற்றாண்டில் கதே என்பவர் உருவாக்கினார் என்பதையும் கி.பி.1842-இல் உலகச் சந்தை எனுங்கருத்துருவைத் தமது பொதுவுடைமை எனும் நூல் மூலம் காரல்மார்க்குத் தோற்றுவித்ததையும் உலக இலக்கியமென்பதை விசுவ சாகித்தியம் என இரவீந்திரநாதத் தாகூர் குறிப்பிட்டதையும் உலகமெனுங்கருத்து தொல்காப்பியரால் மைவரை உலகம் எனும் நூற்பாவில் குறித்த கருத்துருவையும் உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே என்பதையும் 1964-இல் தனிநாயகம் அடிகளார் உலகமெனுங் கருத்தை ஆறுகண்டங்களைத் தழுவியதாகப் பயன்படுத்தியதையும் அன்னாரின் அரிய முயற்சியால் தோன்றி பீடுநடையிட்ட உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் அரசியல் தலைவர்களாலும் வணிகர்களாலும் அடைந்த சீர்கேட்டையும் அச்சீர்கேட்டிலிருந்து மீண்டெழுந்ததையும் உலகத்தமிழ் ஆராய்ச்சிக்கு மொரிசியசு நாட்டினரின் பங்களிப்பையும் பன்னிரெண்டாவது மாநாடாக மீண்டும் அந்நாட்டில் தமிழர்களின் அயல்நாட்டு வரலாறு எனுங்கருப்பொருளில் நான்கு நாட்களிலும் திசம் 06,2025-11,2025 நடக்கவிருக்கும் பொருண்மைகளின் பின்னணியையும் இருதலைநகர் யவனர் போன்ற சொற்களின் வரலாற்றையும் இருபத்தொரு நிமையங்களில் சுருங்க சொல்லி விளங்க வைத்துள்ளீர்கள்.மிக்க மகிழ்ச்சி ஐயா.ஏற்கனவே பதினொன்றாவது மாநாடொன்றைச் சென்னை ஆசியவியல் நிறுவனத்தில் செவ்வையாக நடத்தினீர்கள்.அதில் 219 அறிஞர்களின் அறிவார்ந்த ஆராய்ச்சிக் கட்டுரைகள் படிக்கப்பட்டன.நானும் அதிலே Naming in the Tamil Language எனுந்தலைப்பில் கட்டுரை வழங்க வாய்ப்பளிக்கப்பட்டேன்.நல் வரவேற்பை அடைந்தேன்.ஏந்தலான விடுதியிலே தங்க வைக்கப்பட்டேன்.நல்ல உணவும் உண்டு மகிழ்ந்தேன்.அதினும் சிறந்த மாநாடொன்றை மொரிசியசில் தமிழர்கள் சந்திக்கப் போகிறார்களென்பதை எண்ணிப் பெருமிதமடைகிறேன்.தமிழாராய்ச்சியாளர்கள் ஓரிடத்தில் கூடித் தமது ஆராய்ச்சி முடிவை உலகிற்கு அறிவிக்கப் போகிறார்கள்.
வெல்லட்டும் பன்னிரெண்டாவது உலகத்தமிழாராய்ச்சி மாநாடு.
நன்றி ஐயா
அன்புடன் உங்கள்
மதுரை செ பன்னீர் செல்வம் அக்.09,2024 1623
Vanakkam ayyah! "chulandrum ear pinnathu ulagu" - kural- 2000+ "ulagu" concept gift of tamils 20 centories ago! NETHERLAND (BELOW SEA LEVEL)-NETHAL= LAND & WATER PROXIMITY? PALESITINE -PALAI,SAHARA= SEKARI,KUVY,oruidathil, ARAU ..ARA.+.VU(MOTHER)= NAGA AMMA,
9:05 11 ஆவது உலகத்தமிழ் மாநாடு என்பது சென்னையில் நடைபெற்ற அதுவா அல்லது மலேசியாவில் நடந்த அதுவா? 12 ஆவது மாநாடு சென்னையில் நடைபெற இருப்பதாக SRM பல்கலைக் கழகம் மூலம் அறிவிப்பு வந்தது. ஒரே அரசியல் குழப்பம்🤔🤔